உஸ் பெகிஸ்தானில் விளையாட்டு

img

உஸ்பெகிஸ்தான் நாட்டில் விளையாட்டு சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாகிறது

மத்திய ஆசிய நாடான உஸ் பெகிஸ்தானில் விளையாட்டு தொடர்பான வளர்ச்சி மந்தமாகத் தான் இருக்கும். ஏனென்றால் அந்த நாட்டு இளசு கள் குத்துச்சண்டை, மல்யுத்தம் போன்ற  விளையாட்டுகளை மட்டுமே விரும்பு கின்றனர்.